விஜய்யை நான் பார்க்கவே மாட்டேன்.. தங்கச்சி மாதிரி இருக்கவங்க ஓபன் டாக் (opens in new tab)
சென்னை: தமிழ்நாட்டு முதலமைச்சராக விஜய் பதவியேற்றது அவரது ரசிகர்களுக்கும்,தொண்டர்களுக்கும் பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. கண்டிப்பாக அடுத்த 20 வருடங்களுக்கு அவரது ஆட்சிதான் நடக்கும் என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இந்நிலையில் தயாரிப்பாளரும், விஜய்யின் தீவிர ரசிகையும், அவரை அண்ணா, அண்ணா என்று அழைப்பவருமான அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்தார். விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து
Read the original article