ஜெயிலர் 2வில் ரசிகர்களுக்கு மெகா சர்ப்ரைஸ்.. தியேட்டரில் தீ பற்றப்போவது உறுதி (opens in new tab)
சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. அவருக்கான போர்ஷன்கள் எல்லாம் முடிந்துவிட்டன. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும் என உறுதியாக நம்புகிறார்கள் ரசிகர்கள். இப்படத்தில் ஷாருக்கான் நடிப்பதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக யார் நடிப்பார் என்ற ஆவல் அனைவரிடமும் இருந்தது. ரஜினிகாந்த்தும்,
Read the original article