ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ் – மதுரை பின்னணியில் உருவாகும் குடும்ப கதை! (opens in new tab)
சென்னை: சூரியை வைத்து கருடன், மாமன் ஆகிய படங்களை தயாரித்த நிறுவனம் லார்க் ஸ்டூடியோஸ். மாமன் திரைப்படம் விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூலில் சக்கைப்போடு போட்டது. சூழல் இப்படி இருக்க அந்த நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவரான ஜீவாவுக்கு பல வருடங்கள்
Read the original article