karuppu Success.. ஆர்.ஜே.பாலாஜிக்கு பரிசளித்த காரை ஓட்டிய சூர்யா.. ரெண்டு பேரும் செம ஃபன் (opens in new tab)
சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா, இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் கருப்பு. கடந்த மாதத்தில் வெளியான இந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. வசூலிலும் 340 கோடி ரூபாயை தாண்டி சென்றுவிட்டது. இதனால் சூர்யா உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார். படத்தின் கேமரா மேன், இசையமைப்பாளருக்கு கார் பரிசாக அளித்த அவர், ஆர்.ஜே.பாலாஜிக்கும் காரை பரிசாக
Read the original article