அம்மா மறைந்த பிறகு மௌனம் கலைத்த அஜித்.. ஏகே நொறுங்கி போயிட்டாரு (opens in new tab)
சென்னை: அஜித் இப்போது சினிமாவில் மட்டுமின்றி கார் ரேஸிலும் கவனம் செலுத்திவருகிறார். உலகம் முழுவதும் நடக்கும் பந்தயங்களில் தனது ஏகே ரேஸிங் டீமுடன் களமிறங்கி வெற்றியும் பெறுகிறார். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் அவரது தாயார் மோகினி மணி தனது 89வது வயதில் உயிரிழந்தார். தாய் இறந்த செய்தி கேட்டு துடிதுடித்து போன அஜித் துபாயிலிருந்து சென்னை
Read the original article