பவர் கட் பற்றி திமிர் பேச்சு.. அவர்கள் தற்குறிகளாம்.. மாஸ்டர் மகேந்திரன் ஓவர் டாக் (opens in new tab)
சென்னை: நடிகர் மாஸ்டர் மகேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்; தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு பற்றி பேசியிருந்தார்.அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி அவருக்கு கண்டனங்களையும் வலுக்க செய்தது. அதனையடுத்து அவர் தனது கருத்தை பின்வாங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்திருக்கின்றன. இந்நிலையில் மாஸ்டர் மகேந்திரனின் விளக்கமும் பலரிடம் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஃபேமஸ்
Read the original article