சிவகார்த்திகேயனிடம் சிக்கிய மாஸ்டர் மகேந்திரன்.. எஸ்கே இப்படி வறுத்தெடுத்துட்டாரே.. செம கலாய் (opens in new tab)
சென்னை: கோலிவுட்டில் 90களில் குழந்தை நட்சத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாஸ்டர் மகேந்திரன். நாட்டாமை உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர்; வளர்ந்த பிறகு பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. கடைசியாக 29 திரைப்படத்தில் ஒரு வில்லன் ரோலில் நடித்திருந்தார். அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், மின்வெட்டு
Read the original article