டிராகன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுடன் சண்டையா?.. சிம்பு வேலையை காண்பித்தாரா?.. தயாரிப்பாளர் ஓபன் (opens in new tab)
சென்னை: சிம்பு இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார். அதன் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்துவருவதாக தெரிகிறது. இதற்கிடையே டிராகன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்ததாக தொடங்கும் என எதிர்பார்க்கிறது. இந்நிலையில் சிம்புவுக்கும், அஸ்வத்துக்கும் இடையே மோதல் என்ற தகவலும் வந்தது. சிம்பு இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து முழு
Read the original article