நான் நடிச்ச ஓடாத படமெல்லாம்.. அஜித்துக்குள் இப்படி ஒரு ஹியூமரா?.. ஏகே ஃபன் செஞ்சுருக்காரு (opens in new tab)
சென்னை: அஜித்குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அது உறுதியான தகவல்தான் என்றாலும்; தயாரிப்பாளர்கள் யாரும் இதுவரை அந்தப் படத்தை தயாரிக்க முன்வராததால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாமல் இருக்கிறது. இதற்கு காரணமே அஜித் கேட்கும் சம்பளத்துக்கும், அவரது மார்க்கெட்டுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுதான் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் புகழ் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று
Read the original article