விஜய்யை கேள்வி கேட்பவர்கள் தெரு நாய்களா?.. ராகவா லாரன்ஸ் ஓவர் பேச்சு.. என்ன மாஸ்டரே இதெல்லாம்? (opens in new tab)
சென்னை: நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பல முகங்களை கொண்ட ராகவா லாரன்ஸ்; அரசியலுக்கு வரவிருக்கிறார். அதுதொடர்பாக சில நாட்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டு; 'நான் அரசியலுக்கு வருவதற்கு அம்மா ஓகே சொல்லிவிட்டார். ரசிகர்களாகிய நீங்கள் நினைப்பதை கமெண்ட்ஸ் செய்யுங்கள்' என கோரியிருந்தார். இந்நிலையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்த கருத்து ஒன்று சர்ச்சையை
Read the original article