Raghava Lawrence: இந்த புள்ள எல்லாத்தையும் மாத்திடுச்சு.. ரஜினிக்கு நோ சொன்ன அம்மா.. விஜய்க்கு யெஸ்! (opens in new tab)
சென்னை: நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டிப் போட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், அரசியலுக்கு வரும் தனது முடிவையும் அதற்கு அம்மா கொடுத்த க்ரீன் சிக்னலையும் வீடியோ மூலம் ராகவா லாரன்ஸ் ஒரு குட்டிக் கதையுடன் சொல்லியுள்ளார். ஆரம்பத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த
Read the original article