சார் 60 வயது பெரியவர்னு ஆரம்பித்த போஸ் வெங்கட்.. ரஜினி கொடுத்த செம பதிலடி! (opens in new tab)
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் மூன்று படங்கள் மீதும் ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையிலும் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. அந்த படங்களில் கமல்ஹாசனுடன் ஒரு படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இருபெரும் ஆளுமைகள் பல வருடங்கள் கழித்து இணைந்திருக்கிறார்கள். நிச்சயம் அப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டிய முதல் படமாக மாறுமென பலர் நம்புகிறார்கள். ரஜினிகாந்த் என்றாலே ஆச்சரியம்தான்.
Read the original article