ரவி மோகன் எவ்வளவு சப்போர்ட்டா இருப்பாரு தெரியுமா?.. பிரச்னைகளுக்கு மத்தியில் நல்ல விஷயம் சொன்ன நடிகர் (opens in new tab)
சென்னை: ரவி மோகன் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்தார். ஆனால் அவரது பெர்சனல் பிரச்னைகள் கடந்த சில வருடங்களாக பெரிய பேசுபொருளாகியிருக்கின்றன. சமீபத்தில்கூட செய்தியாளர் சந்திப்பு நடத்தி பல விஷயங்களை ஓபனாக பேசியிருந்தார். அவை அனைத்தும் விவாத பொருளாகின. இந்நிலையில் பிரபல நடிகர் அர்ஜுனன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரவி மோகன் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார். தமிழ்
Read the original article