அப்படியே நம்ம பெரிய ஐயாதான்.. சிக்மாவில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் நடனம்.. ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள் (opens in new tab)
சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் சிக்மா திரைப்படம் ஜூலை 31ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஜேசனின் முதல் படம் இது என்பதால் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்நிலையில் படத்திலிருந்து முதல் சிங்கிள் நேற்று வெளியானது. அந்தப் பாடலில் ஜேசனும் நடனம் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது வெளிநாட்டில் சினிமா இயக்கம்
Read the original article