இடைவிடாது நடக்கும் நைட் ஷூட்.. அரசன் சிம்பு செம ஒத்துழைப்பாம்.. எஸ்டிஆர் ஃபுல் ஃபார்ம் (opens in new tab)
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் திரைப்படம் அரசன். இதில் பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்கள். விஜய் சேதுபதியும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அது சிம்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. சிம்பு ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருக்கிறார். முதல் இன்னிங்ஸில் செய்த
Read the original article