சேயோன் நிலைமை என்ன தெரியுமா?.. சிவகார்த்திகேயன் பரபரனு இருக்குறாரே ப்பா! (opens in new tab)
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான பராசக்தி திரைப்படம் சுமாரான வரவேற்பைதான் பெற்றது. ஆனால் அதற்கு ஏற்றப்பட்ட ஹைப்போ சொல்லில் அடக்க முடியாதது. கொடுக்கப்பட்ட ஹைப் அளவுக்கு படம் இல்லை என்பதால் ரொம்பவே ரசிகர்கள் அப்செட் ஆனார்கள். அந்த அப்சேட்டை அடுத்து வரும் சேயோன் திரைப்படத்தில் எப்படியாவது போக்கிவிட வேண்டுமென்பதில் தெளிவாக இருக்கிறார் எஸ்கே. சிவகார்த்திகேயன் நடித்த
Read the original article