சம்பவம் செய்ய காத்திருக்கும் சூரியின் மண்டாடி.. முதல் விமர்சனம் சொன்ன பிரபலம்.. மெகா ஹிட்டாகுமா? (opens in new tab)
சென்னை: காமெடி நடிகராக இருந்த சூரி; கடந்த சில வருடங்களாகவே சக்சஸ்ஃபுல் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவர் ஹீரோவாக நடித்த மாமன், கருடன் ஆகிய இரண்டு படங்களில் கருடன் மெகா ஹிட்டாகி வசூலையும் வாரி குவித்தது.இப்போது அவர் மண்டாடி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் அந்தப் படம் குறித்து ஆர்.கே.சுரேஷ் பேசியிருக்கும் விஷயம்
Read the original article