கருப்பு வெற்றி கொடுத்த உற்சாகம்.. அந்த இயக்குநருடன் சேரும் சூர்யா?.. பட்டாசா இருக்குமே (opens in new tab)
சென்னை: சூர்யா நடிப்பில் கடந்த வருடம் வெளியான ரெட்ரோ தோல்வி படமாக அமைந்துவிட்டது. அதற்கும் முன்னதாக ரிலீஸான கங்குவாவும் பயங்கர அடி வாங்கியது. கண்டிப்பாக ஒரு ஹிட் தேவைப்படும் சூழலில் இந்த வருடம் வெளியான கருப்பு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனால் சூர்யா உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்நிலையில் அவரது 50வது படம் குறித்த
Read the original article