விஜய் வழியில் விஜய் தேவரகொண்டா..மொத்தம் 180 மாணவ, மாணவிகளுக்கு உதவி.. சூப்பர் மனசு (opens in new tab)
ஹைதராபாத்: நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் முடிந்த கையோடு தனது பூர்வீக ஊருக்கு மனைவியை அழைத்து சென்ற தேவரகொண்டா, 44 அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையை தனது ஃபவுண்டேஷன் மூலம் வழங்கவிருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் அதுகுறித்து மகிழ்ச்சியோடு ஒரு
Read the original article