காரில் இருந்து இறங்கி மக்களை சந்தித்த சிஎம் விஜய்.. இளைஞர்களுடன் மாஸ்டர் போஸ்.. வேறலெவல் சம்பவம்! (opens in new tab)
சென்னை: நடிகராக இருந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல் தேர்தலிலேயே திமுகவையே சாய்த்து வெற்றிப் பெற்று மாறியுள்ள விஜய் இன்று தலைமைச் செயலகத்துக்கு வருவதற்காக கோட் சூட் உடையில் வீட்டில் இருந்து கிளம்பும் போது, அவரை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என நீலாங்கரையில் அவர் வீட்டின் அருகே காத்திருந்த மக்களுக்கும் ரசிகர்களுக்கும் செம சர்ப்ரைஸ் கிடைத்தது. காரில்
Read the original article