விஜய் சேதுபதியின் அடுத்த படம்.. கிருத்திகா உதயநிதிதான் இயக்குநராம்.. வேற லெவலா இருக்குமே பாஸ் (opens in new tab)
சென்னை: தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஃபேமஸான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இடையில் வில்லன் ரோல் மட்டும் செய்துகொண்டிருந்த அவர்; தனது ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அப்படி அவர் நடித்த மகாராஜா திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படம் வெளியாகவிருக்கிறது. விஜய் சேதுபதி
Read the original article