முதலமைச்சர் விஜய்க்கு மறக்க முடியாத பரிசை வழங்கிய விஷால்.. 3 மாணவிகளின் படிப்பு.. சூப்பர்! (opens in new tab)
சென்னை: தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் விஷால், தனது வழக்கமான பாணியில் அவருக்கு நற்பண்பு நிறைந்த விலைமதிப்பற்ற பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். நடிகர் விஷால் தனது 'தேவி அறக்கட்டளை' மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான ஏழை எளிய மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்கு உதவிக்கரங்களை நீட்டி வருகிறார். பொதுவாக,
Read the original article