என்னாச்சு சல்மான் கானுக்கு?.. திடீரென மாறிய தோற்றம்.. ரசிகர்களை குழப்பிய புதிய ஹேர் ஸ்டைல்! (opens in new tab)
மும்பை: பாலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக வலம் வரும் சல்மான் கான், தனது புதிய ஹேர் ஸ்டைலால் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அவரது புதிய ஹேர் ஸ்டைல் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பல்வேறு யூகங்களும் கிளம்பியுள்ளன. பாலிவுட்டில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருந்து வரும்
Read the original article