விஜய்யை அரியணையில் அமர வைத்த 'அண்ணன்' சென்ட்டிமென்ட்.. தங்கைகளே துணை.. திருப்பம் தந்த திருப்பாச்சி (opens in new tab)
சென்னை: விஜய்யை பல பெண்கள் இன்று அண்ணனாக பார்த்துவருகிறார்கள். தங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் துணையாக அண்ணன் இருக்கிறார் என்ற எண்ணம் அவர்களுக்குள் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. விஜய் இப்போது ஆட்சியில் அமர்ந்திருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் என கருதப்படுகிறது. எப்படி அவரால் இப்படி பெண்கள் மத்தியில் இடம்பெற முடிந்தது?.. திமுகவினருக்கு எப்படி பேரறிஞர் அண்ணாவோ; தவெகவினருக்கு விஜய்
Read the original article