விஜய்க்கு பலம் தந்த வேலாயுதம்.. எல்லா 'ஜில்லா'க்களிலும் மாஸாக அதுவும் காரணம்.. சொல்லி அடித்த கில்லி! (opens in new tab)
சென்னை: விஜய் ஆட்சியை பிடித்ததற்கு அவருக்கு இருந்த பலங்களில் பெண்கள், குழந்தைகளும் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களை எப்படி அவர் தன்னுடைய திரைப்படங்கள் மூலம் தன்வசப்படுத்தினார் என்பது ஆச்சரியமான ஒன்று. ஒவ்வொரு படத்திலும் அந்த செங்கல்லை உயர உயர கட்டி கொண்டு சென்றவர் வேலாயுதம் திரைப்படத்தில் உச்சத்துக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ஆட்சியை பிடித்ததில்
Read the original article