பெண்கள், குழந்தைகள்தான் டார்கெட்.. சினிமாவில் விதைத்து அரசியலில் அறுவடை செய்த விஜய்! (opens in new tab)
சென்னை: தமிழ்நாட்டு அரசியலையே விஜய் ஒற்றை ஆளாக புரட்டி போட்டிருக்கிறார். தேர்தல் என்றாலே திமுக, அதிமுகதான் என்று இருந்த நிலைமையை மாற்றி தவெக முதலிடத்தை பிடித்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு பிரளயத்தை விஜய் நிகழ்த்தியதற்கு முக்கியமான காரணம் பெண்களும், குழந்தைகளும். அவர்களிடம் அந்த நம்பிக்கையை விஜய் விதைத்தது தன்னுடைய சினிமாக்கள் மூலமாக. தமிழ்நாடு அரசியல் பல வருடங்கள் கழித்து
Read the original article