Abhirami: 42 வயதிலும் அதிரடி ஃபிட்னஸ்.. கண்ணாடிகளுக்கு நடுவே அதிரடி ஒர்க்அவுட்! (opens in new tab)
சென்னை: குடும்பப்பாங்கான கதபாத்திரங்கள் என்றாலே ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருபவர் நடிகை அபிராமி தான். இவர் தமிழில் மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் நடுத்தர வர்க்கத்து இல்லத்தரசியாகவும், 'சமுத்திரம்' படத்தில் பாசமுள்ள தங்கையாக, உலகநாயகன் கமல்ஹாசனுடன் 'விருமாண்டி' படத்தில் அசாத்திய நடிப்பு எனப் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.
Read the original article