அச்சு அசல் அம்மா போலவே இருக்கும் கார்த்திகா.. கேரள பாரம்பரிய உடையில் சுண்டி இழுக்கும் போட்டோஸ்! (opens in new tab)
சென்னை: பிரபல மூத்த நடிகை ராதாவின் மூத்த மகளும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையுமான கார்த்திகா நாயர், கேரள பாரம்பரிய உடையில் இருக்கும் தனது புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக 'ஜோஷ்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கார்த்திகா நாயர். தொடர்ந்து,
Read the original article