படுக்கையறையில் கைவிலங்கு.. ரகசிய உறவு.. 'Sshhh 3' ஷோவில் பெட்ரூம் ரகசியங்களை ஓப்பனாக பேசிய கிரண்! (opens in new tab)
சென்னை: விக்ரமின் ஜெமினி, அஜித்தின் வில்லன், கமலின் அன்பே சிவம் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து தமிழ் நெஞ்சங்களைக் கொள்ளையடித்தவர் நடிகை கிரண். தற்போது அவருக்கு சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் சமூக வலைத்தளங்களில் எப்போதும் தனது அதிரடி கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டடு ரசிகர்களை தனது வசியப்படுத்தி வைத்து இருக்கிறார் கிரண்.
Read the original article