எல்லாம் சரியா இருக்கு.. மீண்டும் பரபரப்பாக இருக்கும் நடிகை ரம்யா.. ஒரு பக்கம் புகையுதே! (opens in new tab)
பெங்களூரு: கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் ஜூன் 3 அன்று பதவியேற்றுள்ளதைத் தொடர்ந்து, மாநில அரசியலில் முக்கிய விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. இனிவரும் இரண்டு ஆண்டுகளில் அவரது ஆட்சி எப்படி இருக்கும், மக்கள் மத்தியில் அவர் இடம்பிடிப்பாரா போன்ற பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இதற்கான பதில்கள் காலப்போக்கில் தான் வெளிப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Read the original article