அச்சச்சோ.. கணவரை விவாகரத்து செய்யும் ’சுட்டபழம்’ நடிகை சுபா.. 4 ஆண்டுகளில் என்ன ஆச்சு திடீரென? (opens in new tab)
பெங்களூரு: தமிழில் மோகன் நடித்த சுட்டபழம் படத்தில் நடித்து பிரபலமானவர் கன்னட நடிகை சுபா புஞ்சா தனது காதல் கணவர் சுமந்த் பில்லவாவை விவாகரத்து செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழில் மச்சி, சுட்டபழம், திருடிய இதயத்தை, ஒரு பொண்ணு ஒரு பையன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் பிரபல கன்னட நடிகை சுபா
Read the original article