ரஜினி, கமல், அஜித் எல்லாம் அப்புறம்தான்.. சிவகார்த்திகேயன்தான்.. அந்த நடிகை இப்படி ஒரு எஸ்கே ரசிகையா? (opens in new tab)
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக சேயோன் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை தாய் கிழவி இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கிவருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க கமல்ஹாசன் தயாரித்துவருகிறார். படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்ததாக ஜூலை மாதம் தொடங்கவிருக்கிறதாம். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் வெறித்தனமான ரசிகையாக ஒரு நடிகை இருக்கிறார். சினிமாவிலிருந்து விஜய் ஒதுங்கிய பிறகு அந்த இடத்தை
Read the original article