அமலாபால் மகனுக்கு ரெண்டு வயசு ஆகிடுச்சா.. யானையோடு குடும்பமா என்ன செய்யறாங்கனு பாருங்க (opens in new tab)
கேரளம்: திரையுலகில் தனக்கென தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்த நடிகை அமலா பால், தற்போது தனது தாய்மைப் பயணத்தை மிகவும் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார். வழக்கமாகவே சமூக வலைத்தளங்களில் இவருடைய குடும்பப் புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளைக் குவித்து வருகின்றன. இந்நிலையில், நடிகை அமலா பாலின் அன்பு மகன் இலாய் (Ilai)-யின் இரண்டாவது பிறந்தநாள் நேற்று (ஜூன் 11)
Read the original article