இன்னும் வெயில் குறையமாட்டுதே.. ’பேட் கேர்ள்’ அஞ்சலி சிவராமன்.. நீச்சல் குளத்தில் செம மஜா! (opens in new tab)
சென்னை: பேட் கேர்ள் படத்தில் நடித்த அஞ்சலி சிவராமனுக்கு 31 வயது ஆகிறது. ஜூன் மாதம் பாதியை கடந்தும் சம்மர் வெயிலின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில், சன் டே ஸ்பெஷலாக நீச்சல் குளத்தில் தோழியுடன் குளித்து விளையாடிய வீடியோவை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்களை ஜில்லாக்க முயற்சித்துள்ளார். ஏப்ரல் மாதம் சம்மர் தொடங்கியதில் இருந்தே ஏகப்பட்ட நடிகைகள்
Read the original article