முண்டா பனியனுடன்.. மேக்கப் இல்லாமல் சனம் ஷெட்டி நடத்திய போட்டோஷூட்! (opens in new tab)
சென்னை: மாடலிங் துறையில் மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்று, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் மனதில் நேர்மையான போட்டியாளராக இடம்பிடித்த நடிகை சனம் ஷெட்டி, தற்போது இன்ஸ்டாகிராமில் பனியனுடன் பகிர்ந்துள்ள படுகவர்ச்சியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவை அதிர வைத்துள்ளது. அம்புலி டூ பிக்பாஸ்: வித்தியாசமான த்ரில்லர் படமான 'அம்புலி' படத்தின் மூலம் தமிழ்
Read the original article