புற்றுநோய்.. கீமோதெரபி வலி.. அனைத்தையும் வென்று ஜிம்மில் கர்ஜிக்கும் ஹினா கான்! (opens in new tab)
மும்பை: வாழ்க்கையில் எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், மன உறுதி இருந்தால் அதைத் தவிடுபொடியாக்கிவிட்டு மீண்டும் பீனிக்ஸ் பறவை போல எழுந்து வரலாம் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக மாறியிருக்கிறார் பாலிவுட் மற்றும் இந்தி சின்னத்திரை உலகின் முன்னணி நடிகையான ஹினா கான். கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியன் ஐடல் பாப் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி, பின்னர்
Read the original article