சேலைக்கு YES.. ஜாக்கெட்டுக்கு NO.. சைத்ரா ஆச்சரின் கட்டுக்கடங்காத கிளாமர்.. கேப்ஷனைப் பாருங்க பசங்களா! (opens in new tab)
சென்னை: சமூக வலைத்தளங்களில் எப்போதுமே நடிகைகளின் கிளாமர் புகைப்படங்களுக்குப் பஞ்சமிருக்காது. அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கம் வந்துவிட்டால், ரசிகர்களை எப்படித் தங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதில் இப்போதைய நடிகைகள் படு கில்லாடிகளாக இருக்கிறார்கள். அந்த வகையில், தனது அசாத்திய திறமையாலும், கச்சிதமான அழகாலும் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த நடிகை சைத்ரா ஆச்சர், தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள
Read the original article