கீர்த்தி சுரேஷை அவமானப்படுத்தினாரா சத்யராஜ்?.. விஜய் பிரச்னைதான் காரணமா?.. புது பஞ்சாயத்து (opens in new tab)
சென்னை: தமிழ், தெலுங்கும், ஹிந்தியில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். அழகு மட்டுமின்றி திறமையையும் கொண்டிருக்கும் அவர் மகாநடி படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் வென்றிருக்கிறார். சூழல் இப்படி இருக்க பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது அவருக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டதாக புது பஞ்சாயத்து சோஷியல் மீடியாவில் கிளம்பியிருக்கிறடு. தமிழில்ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம்
Read the original article