இது உமன் பவர் அல்ல டேலண்ட் பவர்.. சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ பட விழாவில் கெளதமி ஓபன் டாக்! (opens in new tab)
சென்னை: நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா தயாரித்து நடித்துள்ள எங்கள் தங்கம் திரைப்படம் ஜூன் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கில் மா இன்டி பங்காரம் எனும் பெயரில் வெளியாகவுள்ள இந்த படத்துக்கு தமிழில் அழகான எம்ஜிஆர் பட தலைப்பு கிடைத்துள்ளது. சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமந்தா, கெளதமி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டு
Read the original article