Hansika: விவாகரத்திற்கு பின் விஸ்வரூபம்.. குட்டி டவுசரில் கிளாமர் வேட்டை ஆடும் ஹன்சிகா! (opens in new tab)
சென்னை: குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த ஹன்சிகா மோத்வானி, தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ‘தேசமுதுரு‘ படம் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஹன்சிகா மோத்வானிற்கு திரைப்படங்கள் எதுவும்
Read the original article