விஜய்யுடன் முதல் சந்திப்பு.. தோளில் கை வைத்த சி.எம்.. மயங்கி அவர் மீதே விழுந்த குஷ்பு மகள்! (opens in new tab)
சென்னை: குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இரண்டு பேருமே சினிமாவில்தான் இயங்கி வருகிறார்கள். இது ஒருபக்கம் இருக்க மூத்தவர் அவந்திகாவுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. ஷ்ரவன் என்பவரை அவர் திருமணம் செய்யவிருக்கிறார்.அதனையொட்டி சமீபத்தில் குஷ்பு, சுந்தர்.சி, அவந்திகா, அனந்திதா ஆகியோர் நேரில் சென்று முதலமைச்சர் விஜய்க்கு பத்திரிகை வைத்தார்கள். குஷ்புவும், சுந்தர்.சியும் முறைமாமன்
Read the original article