கசிந்த ஜான்வி கபூரின் உரையாடல்?.. ராம் சரண், புச்சி பாவுக்கு விளாசலா.. பஞ்சாயத்து ஆரம்பம் போலயே! (opens in new tab)
சென்னை: நடிகை ஜான்வி கபூர் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவரது பெயரில் சில தனிப்பட்ட உரையாடல் புகைப்படங்கள் (Chat Screenshots) இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இது இவரது 'பெத்தி' படம் வெளியான சில நாட்களில் நடந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த படம் அவருக்கு தெலுங்கில்
Read the original article