காஜல் அகர்வாலின் தி இந்தியா ஸ்டோரி கதை என்ன தெரியுமா? எப்போ ரிலீஸ்? (opens in new tab)
சென்னை: காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் திரைப்படம் 'தி இந்தியா ஸ்டோரி'. இப்படம் வரும் ஜூலை 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஜீ ஸ்டுடியோஸ் இதனை உலகளவில் வெளியிடுகிறது. எம்ஐஜி புரொடக்ஷன் மற்றும் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. விவசாயத்தில் இரசாயனப் பூச்சிக்கொல்லிகளின் தவறான பயன்பாட்டை இப்படம் பேசுகிறது. இது மக்களின் உடல்நலப் பாதிப்புகளை
Read the original article