கடைசியா Nemoவை கண்டு பிடித்துவிட்டேன்.. ஆழ்கடலில் கீர்த்தி சுரேஷின் அட்டகாச சாகசம்! (opens in new tab)
சென்னை: திருமணத்துக்குப் பிறகு மீண்டும் பிசியாக மிஷ்கின் உடன் இணைந்து சத்தியவான் சாவித்ரி படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் உலக கடல் தினத்தை முன்னிட்டு ஆழ்கடலுக்குள் சென்று ஸ்கூபா டைவிங் செய்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். "உன் மேல ஒரு கண்ணு.. நான் தான் உன் முறை பண்ணு" என சிவகார்த்திகேயன் உடன்
Read the original article