கீர்த்தி சுரேஷ், மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்ரி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. கம்பேக் கொடுப்பாரா? (opens in new tab)
சென்னை: சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் திரைப்படம் தேசிய விருதையே பெற்றுத் தந்தது. ஆனால், அதன் பின்னர் கீர்த்தி சுரேஷ் நடித்த பல படங்கள் அவருக்கு பெரிதாக வெற்றியை தரவில்லை. ஹீரோயின் சென்ட்ரிக் படங்களையே கோலிவுட்டில் தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வருகிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி போட்டு நடித்து வரும் கீர்த்தி
Read the original article