நான் திருநங்கையா?.. உங்களுக்கு என்னதான்டா வேண்டும்..குஷ்பு மகள் அதிரடி (opens in new tab)
சென்னை: நடிகை குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். ஒருவர் ஹீரோயினாகவும், ஒருவர் தயாரிப்பு பணிகளிலும் ஈடுபடுகிறார்கள். அனந்திதா கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றிய டபுள் ஆக்குபன்ஸி திரைப்படம் அண்மையில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று சோஷியல் மிடீயாவில் வைரலாகியிருக்கிறது. முறைமாமன் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர்
Read the original article