ஆத்தி.. என்ன டிரெஸ்ஸும்மா இது.. மெர்சிடஸ் கார் அறிமுக விழாவில் கியாரா அத்வானி.. பதறிய பாலிவுட்! (opens in new tab)
மும்பை: பாலிவுட் நடிகை கியாரா அத்வானி பிரபல ஃபேஷன் டிசைனர் ராகுல் மிஸ்ரா வடிவமைத்த ஆடைகளை அணிந்து மெர்சிடீஸ் கார் அறிமுக நிகழ்வில் ஷோஸ்டாப்பராக மேடையேறி அனைவரையும் வியக்க வைத்தார். இந்த நிகழ்ச்சி ஃபேஷன் மற்றும் ஆட்டோமொபைல் உலகங்களை ஒருங்கிணைத்த பிரம்மாண்ட நிகழ்வாக அமைந்தது. டாக்ஸிக் படத்துக்காக காத்திருக்கும் நடிகை கியாரா அத்வானி கருப்பு நிறத்திலான அழகிய
Read the original article