மதுபாலாவை ஓங்கி அறைந்த நானே படேகர்.. உடனே பதிலடி கொடுத்த மதுபாலா.. அடேங்கப்பா இதெல்லாம் நடந்திருக்கா? (opens in new tab)
சென்னை: ‘ரோஜா' படத்தின் மூலம் இந்திய சினிமா உலகில் புகழ்பெற்றவர் நடிகை மதுபாலா. இப்போது 57 வயதாகும் அவர், தற்போதும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 1997-ம் ஆண்டு வெளியான ‘யஷ்வந்த்' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட ஒரு அதிர்ச்சியான அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார். ஒரு உணர்ச்சிகரமான காட்சியில் நடித்தபோது நடிகர்
Read the original article