அக்கா தேவயானி திருமணம்.. தாங்கவே முடியவில்லை.. பல வருடங்கள் கழித்து போட்டுடைத்த தம்பி நகுல் (opens in new tab)
சென்னை: நடிகை தேவயானி தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகைகளில் ஒருவராக இருந்தவர். அவர் தன்னுடைய கரியர் உச்சத்தில் இருந்தபோதே இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணத்துக்கு தேவயானியின் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகரும், தேவயானியின் தம்பியுமான நகுல் சமீபத்தில் அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார். தொட்டாச்சிணுங்கி படத்தில்
Read the original article