சான்ஸ் இல்லைன்னா சப்ஸ்கிரிப்ஷனே துணை.. நல்லா இருந்த நந்திதாவும் இப்படி இறங்கிட்டாங்களே! (opens in new tab)
சென்னை: நடிகைகள் கிரண், பூனம் பஜ்வா, தர்ஷா குப்தா வரிசையில் தற்போது தமிழ் சினிமாவின் இன்னொரு பிரபல நடிகையான நந்திதா ஸ்வேதாவும் சப்ஸ்கிரிப்ஷனில் சம்பாதிக்க முடிவெடுத்து களமிறங்கியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்ஸ்டாகிராமிலேயே நடிகைகள் இஷ்டத்துக்கு கவர்ச்சி உடைகளில் தான் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். அதை விட எக்ஸ்ட்ரா பார்க்க வேண்டுமென்றால் எக்ஸ்ட்ரா காட்ட தயார்.
Read the original article